உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

தேனி, : தேனி மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில், மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகரத் துணைச் செயலாளர் கனகுபாண்டி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் பொன்.ரவி, மாவட்டத் தலைவர் ராமராஜ் ஆலோசனை வழங்கினர். பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு பாராட்டு தெரிவித்தல், இயக்க கொடி மரங்கள் நடுதல் என்பன உள்ளிட்ட 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ