உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலிடெக்னிக்கில் விழிப்புணர்வு விழா

பாலிடெக்னிக்கில் விழிப்புணர்வு விழா

தேனி: கோட்டூர் அரசு பாலிடெக்னிக் இயந்திரவியல் துறை மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இக்னீஷீயன் - 24' விழிப்புணர்வு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சரவணக்குமார் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு எடிபை அகாடமி இயக்குனர் மனோகர் பேசினார். படிப்பு, கண்டுபிடிப்புகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அனைத்துத்துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை