உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ. தெரு முனை பிரசாரம்

பா.ஜ. தெரு முனை பிரசாரம்

சின்னமனுார்: சின்னமனுார் நகர் பா.ஜ. சார்பில் மத்திய பட்ஜெட்டை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. நகர் தலைவர் லோகேந்திரராசன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் தங்க பொன்ராஜா, மாவட்ட துணை தலைவர் ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பிரசார பிரிவு தலைவர் சின்னதுரை, மாவட்ட ராணுவ பிரிவு தலைவர் வினோத் குமார், நகர் பொதுச் செயலாளர்கள் மாரிச்செல்வம், சிங்கம், நகர் துணை தலைவர் போஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தெருமுனை பிரசாரத்தில் மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்து பேசினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை