உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிரேக் பிடிக்காத பஸ் மோதி கேட் சேதம்

பிரேக் பிடிக்காத பஸ் மோதி கேட் சேதம்

கம்பம் : கம்பம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ்சிற்கு வரும் பயணிகள் ரோட்டோரங்களில் அமர்கின்றனர். நேற்று காலை தனியார் பஸ் ஒன்று பிரேக் பிடிக்காததால் , தனியார் பார் வாசலில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மீது மோதுவது போல் வந்தது. இதை கவனித்த பயணிகள் எழுந்து தப்பி ஓடினர். பஸ் அருகில் உள்ள தனியார் பார் கேட்டில் மோதி நின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை