உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடையூறு மரங்களை அகற்றும் பணி துவக்கம்

இடையூறு மரங்களை அகற்றும் பணி துவக்கம்

தேனி : தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள மரங்களின் கீழ் பல ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகின. இதனால் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. 23 மரங்கள் மாநில நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஏலம் விடப்பட்டன. ஏலம் சில நாட்களுக்கு முன் முடிந்தது. இந்நிலையில் இடையூறு மரங்கள் அகற்றும் பணி நேற்று துவங்கியது. 23 மரங்களும் விரைவில் அகற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி