உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

கம்பம்: கம்பமெட்டு ரோட்டில் மலையடிவாரத்தில் உத்தமபாளையம் புட் செல் போலீசார் வாகன சோதனை செய்தனர். நிற்காமல் சென்ற டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது 1100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி கடத்திய கேரளாவை சேர்ந்த பிரசாத 24, புதுப்பட்டியை சேர்ந்த பிரபு 32 ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை