உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெடுஞ்சாலையில் ஆபத்தான மரம்

நெடுஞ்சாலையில் ஆபத்தான மரம்

தேனி : தேனி-மதுரை ரோடு பிஸ்மி நகரில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பட்டுப்போன நிலையில் மரம் உள்ளது. வாகனங்கள் செல்லும் போது இந்த மரம் விழுந்தால், விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தினை அகற்ற வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை