உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெட்டை ரக தென்னங் கன்றுகள் வினியோகம்

நெட்டை ரக தென்னங் கன்றுகள் வினியோகம்

தேனி: புதுக்கோட்டை மாவட்டம் அண்ணா பண்ணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு அரம்பட்டி நெட்டை ரக தென்னங்கன்றுகள் 2966 வர உள்ளன.இந்த நெட்டை ரக தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் ரூ.80 செலுத்தி கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்