உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேர்தல் பார்வையாளர் மாற்றம்

தேர்தல் பார்வையாளர் மாற்றம்

தேனி : தேனி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் பொதுப்பார்வையாளராக கவுரங் பாய் மக்வானா நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தல் செலவின பார்வையாளர்களாக தரம்வீர் தண்டி, விஜயேந்திர குமார் மீனா நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் விஜயேந்திரகுமார் மீனா உடல் நலகுறைவால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப்பதிலாக மஹாராஸ்டிராவைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரி கனிஸ்ட் யாசு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி