உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களுக்கு கண் பரிசோதனை

மாணவர்களுக்கு கண் பரிசோதனை

கம்பம்: கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் பள்ளியின் தாளாளர் விஸ்வநாதன், வாசன் கண் மருத்துவமனை பி.ஆர். ஒ சுரேஷ், முதல்வர் மோகன், துணை முதல்வர் மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.மாணவ மாணவிகள் மற்றும் 45 க்கும் மேற்பட்ட ஆசிரியைகள், பெற்றோர்களுக்கும் பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனை விபரங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ