உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜூன் 21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஜூன் 21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி : பெரிகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் ஜூன் 21 காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது. தென்னையில்வெள்ளை சுருள் ஈ, சிவப்பு கூன் வண்டு கட்டுபாடு செயல் விளக்கம்அளிக்கப்படும். விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்குறைகளை தெரிவித்து பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை