உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாகன விபத்து தந்தை, மகன் காயம்

வாகன விபத்து தந்தை, மகன் காயம்

மூணாறு : கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் நிலவிய கடும் மேக மூட்டத்தால் எதிரே வந்த வாகனத்தின் மீது அடிமாடியில் இருந்து மூணாறை நோக்கி வந்த கார் மோதி ரோட்டில் கவிழ்ந்தது.கார் டிரைவர் பெரிய வாரை எஸ்டேட் டாப் டிவிஷனைச் சேர்ந்த பாலு 42, அவரது மகன் சிவா 16, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மூணாறில் டாடா மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. மூணாறு போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை