உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இலவச சட்ட உதவி முகாம்

இலவச சட்ட உதவி முகாம்

தேவாரம்: தேவாரம் ஒன்னு ராமசாமி பள்ளியில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது.ரெங்கையன் செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக தேனி தர்ம சாஸ்தா சட்ட அலுவலகம் தேவாரம் அறம் சட்ட அலுவலகம் இணைந்து இந்த முகாமை நடத்தினார்கள்.முகாமில் தேனி மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் குணசேகரன் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார்.வழக்கறிஞர்கள் சத்தியமூர்த்தி, சுகுமார், பாஸ்கர், கோபிநாத் ஆகியோர் பங்கேற்று இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கினார்கள். ஏற்பாடுகளை அறக்கட்டளை அறங்காவலர் பழனியாண்டவர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை