உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வல ஆலோசனை கூட்டம்

உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஹிந்து இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுந்தர் முன்னிலை வகித்தார்.நகர் பா.ஜ. தலைவர் தெய்வம் வரவேற்றார். சேவாபாரதி மாவட்ட செயலாளர் முத்துகுமரன், ஆர். எஸ்.எஸ். மாவட்ட நிர்வாகி மதிச்செல்வம், ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தேரடி மற்றும் காளியம்மன் கோயில் அருகில் விநாயாகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்க வேண்டியும், எந்தவித பிரச்னையுமின்றி அமைதியாக நடைபெற போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை