உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் ஜூலை 19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

போடியில் ஜூலை 19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி : போடி வர்த்தகர் சங்கம் பொன்விழா மண்டபத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 19, காலை 10:00 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகிக்கிறார். மா பயிரில் காலநிலைக்கேற்ப மகசூல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை