உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செந்தமிழ் டிரேடர்ஸ் திறப்பு விழா

செந்தமிழ் டிரேடர்ஸ் திறப்பு விழா

தேனி: தேனி அன்னஞ்சி விலக்கில் செந்தமிழ் டிரேடர்ஸ் புதிய டைல்ஸ் ஷோரூமை வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார் திறந்து வைத்தார். பேரமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க., பிரமுகர் நாராயணசாமி, பிசினஸ் நெட் ஒர்க் இன்டர்நேஷனல் தேனி மண்டல இயக்குனர்கள் சந்திரசேகர், பார்பவதி, தேனி பி.என்.ஐ., பென்ச் மார்க் தலைவர் பிரேம்சாய், துணைத் தலைவர் ஜெகதீஸ்குமார், செயலாளர் மகாராஜா, உறுப்பினர்கள் பிரகாஷ், ஹரிதாஸ், அரவிந்த்குமார், கார்த்திக், இளஞ்செழியன், பிரதாப், சந்திரசேகரன், கதிரேசன், மலையாண்டி, ராஜ்குமார், விஜயன், குழந்தைவேல் பாண்டியன், நிமலன், கோடீஸ்வரன், ஏ.ஜி.பி., டிரேடர்ஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உரிமையாளர் வெங்கடேஷ்குமார் மேகலா குடும்பத்தினர், பி.என்.ஐ., தேனி பெஞ்ச் மார்க் நண்பர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி