உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஸ்ரீ கணபதி கண், பல் மருத்துவமனை திறப்பு விழா

ஸ்ரீ கணபதி கண், பல் மருத்துவமனை திறப்பு விழா

தேனி : தேனியில் பழைய ஜி.ஹெச்., ரோட்டில் ஸ்ரீகணபதி கண், பல் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. கட்டடத்தை ஏ.எம்.ஆர்.ஆர்., மகாராஜா பருப்பு மில் நிர்வாக இயக்குனர் சந்திரகுமார், அகிலா திறந்து வைத்தனர்.டாக்டர்கள் ராஜ்குமார், விஷ்ணு, அறவாழி, மகாலட்சுமி, ராயல் அரிமா சங்க பட்டயத் தலைவர் செல்வகணேசன், அரிமா மண்டலத் தலைவர் கண்ணன், தலைவர் செல்வக்குமார், ரத்னா கேஸ் ஈஸ்வரதாஸ், மயூரா ஹோம் அப்ளையன்ஸ் ராஜேந்திரன், மயூரா பெயின்ட் சரவணக்குமார், முரளி எ சுப்பிரமணியன், முரளிதரன், பிரசன்னா, இ.எஸ்., சேம்பர் சீனிவாசன், சிவக்குமார், அகிலா ஜூவல்லர்ஸ் பிரேம் சாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டாக்டர்கள் கணபதி ராஜேஸ், முத்தாரம் குடும்பத்தினர், ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ