உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

போடி; போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காசிமாயன் 57. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் காசிமாயனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி