உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

தேனி : போடி குலாளர்பாளையம் அரவிந்தன் 30. இவர் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காட்டு பத்ரகாளியம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக 10 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கினார். தேனி மதுவிலக்கு போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ