உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேலாண்மை குழு கூட்டம்

மேலாண்மை குழு கூட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் தலைமை ஆசிரியர் செந்தில் தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஹரிதாஸ் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு செய்வது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை