உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உழவர் சந்தையில் மருத்துவ முகாம்

உழவர் சந்தையில் மருத்துவ முகாம்

தேனி: தேனி உழவர் சந்தையில் லயன்ஸ் கிளப்ஆப் தேனி பாரத் அமைப்பு சார்பில் மருத்துவமுகாம் நடந்தது.முகாமில் விவசாயிகள், வியாபாரிகள், உழவர்சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களுக்கு இரத்தவகை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை செய்யப்பட்டது. பட்டயத்தலைவர் மகாராஜன், இயக்குனர் தர்மராஜ் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். உழவர்சந்தை நிர்வாக அலுவலர் வெங்கடேசன், வேளாண் அலுவலர் சிவக்குமார் முகாமை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ