உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆய்வு

தேனியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆய்வு

தேனி : மாவட்டத்தில்அரசு, உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், நான்கு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி ஜூன் 18 முதல் 21 வரை உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்து வருகிறது. வட்டார அளவில் ஜூன் 25 முதல் 28 வரை 8 ஒன்றியங்களில் நடந்தது. இதனை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ராஜேஸ்வரி, எஸ்.சி.இ.ஆர்.டி., துணை இயக்குனர் ஆனந்தி, சி.இ.ஓ., இந்திராணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சன் ஆகியோர், பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை