உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

கம்பம் கம்பம் வட்டார வள மையத்தில் முதல் பருவத்திற்குரிய நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. கருத்தாளர்களாக முருகேசன், பழனியம்மாள், கலையரசி, புவனேஸ்வரி , பிரதீபா, ஷீலா , ஜெய மீனா, செல்ல மணி, பகவத் குமார் ஆகியோர் பாடவாரியாக ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். பயிற்சியினை உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் நாகஜோதி ஒருங்கிணைத்தார். வட்டார வள மைய - மேற்பார்வையாளர் பாரத ராணி , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வித்யாசாகர் கண்காணிப்பாளராக பணியாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை