உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்தில் நடந்து சென்றவர் பலி

விபத்தில் நடந்து சென்றவர் பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர்கோயில் தெரு தவப்பாண்டி 27. ஜி.மீனாட்சிபுரம் பகுதியில் ஓட்டலில் சாப்பிட நடந்து சென்றுள்ளார். பின்னால் சென்ற வேன் தவப்பாண்டி மீது மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய பழைய வத்தலகுண்டு ஆனந்தகுமாரை 30, தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை