உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி பலாத்காரம் ஒருவர் மீது போக்சோ வழக்கு

சிறுமி பலாத்காரம் ஒருவர் மீது போக்சோ வழக்கு

பெரியகுளம், : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமியை பெரியகுளம் தென்கரை தெற்கு தெருவைச் சேர்ந்த வெங்கடேச சுப்பிரமணி 23. திருமணம் ஆசை காட்டி கடத்தினார். சிறுமிக்கு பாலியல் தொந்தவு கொடுத்துள்ளார். தென்கரை போலீசார் வெங்கடேச சுப்பிரமணி மீது போக்சோ வழக்கும், இவருக்கு உதவிய இவரது சகோதரி மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி