உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

தேனி: தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அன்னஞ்சி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெரியகுளம் மேல்மங்கலம் மேலத்தெருவை சேர்ந்த செல்வராஜ் 30, பதிவு எண் இலலாத டூவீலரில் 15 மதுபட்டில்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்தார். அவரை கைது செய்து, டூவீலர், மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ