உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் மழை

பெரியகுளத்தில் மழை

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாகவும், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. பெரியகுளத்தில் நேற்று மதியம் 2:30 மணி முதல் 2:40 மணி வரை மழையாகவும், அதனை தொடர்ந்து 20 நிமிடம் சாரலாக மழை பெய்தது. இதனால் இதமான காற்று வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்