உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.10 லட்சம் போதை ஆயில் பறிமுதல்: மூவர் கைது

ரூ.10 லட்சம் போதை ஆயில் பறிமுதல்: மூவர் கைது

கூடலுார்:கேரள மாநிலம் குமுளியில் கலால் துறை இன்ஸ்பெக்டர் பிரசாத் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவிற்கு வந்த காரை சோதனை செய்தபோது, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தடைசெய்யப்பட்ட போதை ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதை பறிமுதல் செய்து, காரில் வந்த ஆந்திர மாநிலம் கோதமங்கலத்தைச் சேர்ந்த அமல் ஜார்ஜ், 32, சச்சு சசிதரன், 31, அமீர், 41, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். எங்கு, யாருக்கு கடத்தப்பட்டது என விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை