உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா விற்பனை: பெண் கைது

கஞ்சா விற்பனை: பெண் கைது

போடி : போடி கீழச்சொக்கநாதபுரம் நேருஜி தெரு ராணி 52. இவர் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளார். போடி தாலுகா போலீசார் ராணியை கைது செய்து, 150 கிராம் கஞ்சா, விற்பனை செய்து வைத்திருந்த பணம் 10,300 ரூபாயை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !