மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
8 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
8 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
8 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
8 hour(s) ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில் நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கு கல்லூரி குழும தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா முன்னிலை வகித்தனர்.எத்தியோப்பியா பகிர்தார் பல்கலை., முனைவர் அட்சு நேகாஷ் அலி மற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முனைவர் ஹரிஹரன் ஆகியோர் பேசினர். தமிழகம் உட்பட வெளி மாநிலங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்துசிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் துறை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்துறை, மேலாண்மை துறை, முது நிலை கம்ப்யூட்டர் துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் 920 பேர் தங்களது ஆராய்ச்சி படைப்புகளை சமர்ப்பித்தனர். சிறந்த படைப்புகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்குமார் வழங்கினார். ஏற்பாடுகளை மெக்கானிக்கல் துறை தலைவர் டாக்டர் விவேக், செயற்கை நுண்ணறிவு துறை தலைவர் பிரதீப் குமார் ஆகியோர்செய்திருந்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago