உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் வருடாபிஷேகம்

கோயில் வருடாபிஷேகம்

தேனி : பெரியகுளம் கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் வருடாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருடாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருடாபிஷேக ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை