உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளியில் காஸ் சிலிண்டர்கள் திருட்டு

பள்ளியில் காஸ் சிலிண்டர்கள் திருட்டு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. சமையலறையில் கதவின் இரு பூட்டுகள் உடைக்கப்பட்டு, காலை உணவு திட்டம் தயார் செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த 3 சிலிண்டர்கள் திருடுபோனது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை