உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி நகராட்சி கமிஷனர் மாற்றம்

தேனி நகராட்சி கமிஷனர் மாற்றம்

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனராக ஏகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஊட்டி நகராட்சியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இங்கு பணியாற்றிய கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா ஊட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ