ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:00 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.கோபூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணிசிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, இரவு 7:00 மணி.பொதுதீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்: தேனி என்.ஆர்.டி., நகர் மெயின் ரோடு சந்திப்பு, தேனி, துவக்கி வைப்பவர்: கலெக்டர் ஷஜீவனா, ஏற்பாடு: மாவடட சமூக நீதிப்பிரிவு, தேனி, காலை 10:30:மணி, ஆலோசனைக் கூட்டம்: வேலுச்சாமி திருமண மஹால், தேனி பெரியகுளம் ரோடு, தேனி. தலைமை: சிவபிரசாத் எஸ்.பி., காலை 11:00 மணிபெண்களுக்கான அலைபேசி பழுது நீக்குதல், ஏ.சி., குளிர்சாதன பெட்டி பழுது நீக்கும் பயிற்சி, : கனரா வங்கி ஊரக சுய தொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம்,என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.