உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு ஜூலை 5ல் பயிற்சி

விவசாயிகளுக்கு ஜூலை 5ல் பயிற்சி

தேனி : விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உர நிர்வாக பயிற்சி வேளாண் துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரசாயன உரப்பயன்பாடு, செலவுகளை குறைத்தல், மண்பரிசோதனை முக்கியத்துவம், மண் பரிசோதனை அட்டை பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.மேலும் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது பற்றியும் விளக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உத்தமபாளையம் வட்டாரத்தில் டி.சிந்தலைச்சேரியில் ஜூலை 5ல் இப்பயிற்சி வழங்க வேளாண் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை