உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

தேனி, : தேனி அருகே கோடாங்கிபட்டி முனுசாமி கோயில் தெரு செல்வி 55. இவர் சட்டவிரோதமாக 7 மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். அதேப்பகுதி செல்லாயியம்மன் கோயில் தெரு ராசம்மாள் 54. இவர் ஏழு பாட்டில்கள் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தார். பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மணிமாறன் இருவரையும் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ