உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார் - டூவீலர் மோதல் இருவர் காயம்

கார் - டூவீலர் மோதல் இருவர் காயம்

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் காஜாமைதீன் 54. காரில் குடும்பத்துடன் பழநிக்கு சென்று விட்டு பெரியகுளம் திரும்பும் போது, பங்களாபட்டி பிரிவு அருகே பின்னால் வந்த டூவீலர் மோதியது. இதில் காஜாமைதீன் காயமடைந்தார். கார் சேதமானது. விபத்து ஏற்படுத்திய போடியைச் சேர்ந்த பெருமாள்சாமியும் 35, காயமடைந்தார். வடகரை போலீசார் பெருமாள்சாமியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை