உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலையுடன் இளைஞர்கள் கைது

புகையிலையுடன் இளைஞர்கள் கைது

பெரியகுளம் ; கர்நாடகா மாநிலம் கியா லாலாப் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டேஷ் பட்டேல் 37. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கிருஷ்ணகுமார் இன்னானி 24. இருவரும் பெங்களூருவில் இருந்து தேனிக்கு காரில் சென்றனர்.பெரியகுளம்- - தேனி பைபாஸ் ரோடு தாமரைக்குளம் அருகே ரோந்து சென்ற தென்கரை எஸ்.ஐ., கர்ணன், இவர்களது காரை நிறுத்தி சோதனை செய்தார். இதில் போதை பான் மசாலா 95 பாக்கெட், போதை புகையிலை 143 பாக்கெட் ஆகியவை பைகளில் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை