உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

தேனி : தேனியில் ஹிந்து எழுச்சி முன்னணி ஆலோசனைக் கூட்டம் நகர துணைச் செயலாளர் கனகுபாண்டி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழாவை சிறப்பாக நடத்திய பிரதமர் மோடி,உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு பாரட்டு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ