உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் விழிப்புணர்வு

கல்லுாரியில் விழிப்புணர்வு

தேனி, : தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் குழந்தைகள் உரிமைகள் சங்க துவக்கவிழா, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். சங்க ஒருங்கிணைப்பாளர் குருகுலஹேமா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கான சட்டங்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர் அஜய்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை