உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழக்கறிஞர் சங்க தேர்தல்

வழக்கறிஞர் சங்க தேர்தல்

பெரியகுளம் : பெரியகுளம் வழக்கறிஞர் சங்க தேர்தல் நீதிமன்ற அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மருதை தலைமையில் நடந்தது. தலைவர் பாலாஜி, செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் முத்தமிழரசன், இணைச் செயலாளர் மதன் ஆகியோர் போட்டியிட்டு, வெற்றி பெற்று தேர்வாகினர். நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜா, மகாராஜா, முருகேசன், சின்னமுத்து, காமாட்சி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை