உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விமானப்படைக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

விமானப்படைக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

தேனி: 'விமானப் படையில் அக்னிவீர் வாயு தேர்விற்கு agnipathvayu.cdac.inஎன்ற இணையதளம் மூலம் பிப்., 6க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் 2004 ஜன.,1 முதல் 2007 ஜூலை 2க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு ஏப்.,17 ல் நடக்கிறது. தேர்விற்கு விண்ணப்பித்தல், தேர்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ, 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை