உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்

தேனி: மாவட்டத்தில் பள்ளிகளில் 1432 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம்கள் 8 வட்டாரங்களில் ஒரு பள்ளியை தேர்வு செய்து அங்கு நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், இலவச ரயில், பஸ் பாஸ் வழங்குதல், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ