உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

தேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கூடலுார் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு அதேப்பகுதி வெட்டுக்காடு இந்திரா நகரைச் சேர்ந்த நவீன்குமார் 25, என்பவர் 15 கிராம் கஞ்சாவை விற்க கொண்டு சென்றார். அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை