உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் தாயை அடித்த மகன், மருமகள் மீது வழக்கு

பெரியகுளத்தில் தாயை அடித்த மகன், மருமகள் மீது வழக்கு

தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா, டி.காமக்காபட்டியைச் சேர்ந்த மாயாண்டி மனைவி தனலட்சுமி 75. இவரது மூத்த மகன் கணபதிராஜா 39. அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். தனது தாயாரிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு தகராறு செய்து அடித்துள்ளார். இவரது மனைவி செல்லமீனாவும் 35. தனலட்சுமியை அடித்து அரிவாள்மனையை காண்பித்து மிரட்டல் விடுத்தார். தனலட்சுமி புகாரில் கணபதிராஜா, செல்லமீனா மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை