உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துரத்தும் தெருநாய்: பெண்கள் அச்சம்

துரத்தும் தெருநாய்: பெண்கள் அச்சம்

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி 30 வார்டு சொக்கர் தெருவில் நேற்று நடந்து சென்ற இளம்பெண், டூவீலரில் செல்பவர்களை அப்பகுதியில் உள்ள தெருநாய் துரத்தியது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் 10 முதல் 15 நாய்கள் ஒன்றிணைந்து சுற்றித்திரிகின்றன. நேற்று நடந்து சென்ற பெண், டூவீலரில் சென்ற நபரை தெருநாய் தொடர்ந்து துரத்தியதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.பெண்களை தெருநாய் துரத்திச் செல்லும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை