மேலும் செய்திகள்
தொழில் பயிற்சி
02-Dec-2024
தேனி : தேனி -மதுரை ரோட்டில் சார்நிலைக் கருவூலம் எதிரே உள்ள உழவர் பயிற்சி மையத்தில் டிச.,20ல் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து சான்றிதழுடன் கூடிய ஒருநாள் பயிற்சி நடக்கிறது.பயிற்சியில் தொழில் முனைவோர், விவசாயிகள் பங்கேற்கலாம். பயிற்சி கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.மதிய உணவு, இருவேளை டீ வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உழவர் பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
02-Dec-2024