உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சேதமடைந்த பேனர்

 சேதமடைந்த பேனர்

பெரியகுளம்: தாமரைக்குளம் கல்லுாரி விலக்கு அருகே தேனிக்கு வருகை தரும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை வரவேற்று, தேனி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் பேனர் வைத்திருந்தனர். இதனை சமூக விரோதிகள் சேதப்படுத்தினர். பா.ஜ.,வினர் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை