மேலும் செய்திகள்
டிரைவருக்கு கத்தி குத்து : கைது 1
05-Feb-2025
தாய் மாயம் மகள் புகார்
02-Feb-2025
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி அருகே சாத்தாகோவில்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் பாண்டி 23. சாத்தாகோவில்பட்டி முத்தாலம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார். தேவதானப்பட்டி மன்சூர் அலிகான் 25. மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 4 பேர் முன் விரோதம் காரணமாக தினேஷ்பாண்டியை தாக்கினர். மன்சூர் அலிகான் அரிவாளைகாட்டி கொலை மிரட்டல் விடுத்தார். தேவதானப்பட்டி போலீசார் மன்சூர் அலிகான் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-
05-Feb-2025
02-Feb-2025