உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்

பெரியகுளம் : மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு. ஜெயமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் புகழேந்தி 35. லட்சுமிபுரம் மாவட்ட போக்சோ நீதிமன்றம் வளாகத்தில் நின்றிருந்தார். ஓடைப்பட்டியைச் சேர்ந்த முத்து இவரது உறவினர்கள் வசந்தா, மணிக்காளை ஆகியோர் உத்தமபாளையம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தனர். வழக்கறிஞர் புகழேந்தியை, அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரைமுத்து உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்தார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை